வெற்றிப்பாதையை வழி நடத்தும் குழு ஒரு தன்னார்வல குழு. இதில் கல்வியிலும் மாணவ மாணவிகள் வளர்ச்சியிலும் அக்கறைகொண்ட பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். உங்களுக்கும் அவர்களுடன் இணைந்து பயணிக்க விருப்பம் இருந்தால் vetripathai.contact@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.